Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
Tamil Nadu Rain Today | வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! இனி அடைமழை தான்.. | TN Weather Report
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு
நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
முடங்கிய தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணியால் ஸ்தம்பித்த செங்கல்பட்டு | Chengalpattu Traffic Today
Breaking News | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் | TN Rain News
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து | Hogenakkal Falls Water Level Today News
கோயில் வளாகம் முழுவதும் தேங்கிய மழை நீர்..பக்தர்கள் கடும் அவதி | Thiruvotriyur Temple Flood |Chennai
Southwest Monsoon | முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை... தமிழ்நாட்டிற்கு புயல் எச்சரிக்கை?
பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவியில் குளிக்க தடை! | Tourists | Courtallam Falls | Kuttralam Falls
Nilgiris Rain Alert | நீலகிரி மக்களே! இன்று கனமழை பெய்யும் | Ooty | Tamil Nadu Weather News Tamil
JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam
Breaking News | முன்கூட்டியே தொடங்கும் பருவமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Southwest Monsoon
கொட்டி தீர்க்கும் கனமழை.. கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை | KRP Dam Krishnagiri | TN Rain News
சுரங்கப்பாதையா இல்ல நீர்வீழ்ச்சியா? கனமழையால் அருவி போல் கொட்டிய மழை நீர் | Arakkonam | Ranipet Rain
தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
heavyrain,madurai,மதுரை,கோடைமழை,வானிலை,Motorists are scared,due to water flowing on the road
விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை.. தேங்கி கிடைக்கும் நீரால் மக்கள் அவதி
Kanchipuram Varadharaja Perumal Kovil | வரதராஜ பெருமாள் தேரோட்டத்தால் ஸ்தம்பித்த வாகனங்கள்!
கனமழை எதிரொலி முழு கொள்ளவை எட்டும் கே.ஆர். பி அணை | Krishnagiri KRP dam | Kumudam News
சூறைக்காற்றுடன் பெய்த மழை... மின்கம்பம் மீது சாய்ந்த தென்னை மரம்! பொதுமக்கள் அச்சம் | Kumudam News