K U M U D A M   N E W S

கர்நாடகாவில் கனமழை எதிரொலி:கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

Chennai Rains: சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tamil Nadu Rain Today | வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! இனி அடைமழை தான்.. | TN Weather Report

Tamil Nadu Rain Today | வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! இனி அடைமழை தான்.. | TN Weather Report

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் - நடுவானில் அலறிய பயணிகளால் பரபரப்பு

நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore

Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore