K U M U D A M   N E W S

Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 08-11-2024

Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 08-11-2024

Madurai Aadheenam Speech : ”இந்திய பொருளாதாரத்தை நரேந்திர மோடி தூக்கி நிறுத்திடுவாரு”

Madurai Aadheenam Speech : ”இந்திய பொருளாதாரத்தை நரேந்திர மோடி தூக்கி நிறுத்திடுவாரு”

Tamilisai vs Sekar Babu: மீண்டும் தமிழிசையை சீண்டிய சேகர்பாபு | BJP Lotus Flower

தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Heavy Rain: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கழிவுநீருடன் கலந்த மழைநீர் - மக்கள் அவதி | Pattukkottai

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.... தமிழ்நாட்டிற்கு அடுத்த கண்டம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாய் சவடால் விட்ட மெரினா ஜோடிக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்

சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரத்தில் சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டென்ஷன் எங்களுக்கு இல்லை; அவர்களுக்கு தான் - அமைச்சர் சேகர் பாபு பதிலடி

தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் என்றும் பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும்.. தமிழிசைக்கு சேகர் பாபு பதிலடி

பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

"முதலமைச்சர் தண்ணீர் ஊற்றாமல் பெட்ரோல் ஊற்றுகிறார்"- அன்புமணி ராமதாஸ்

கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.