மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அதிரடி உத்தரவு | Kumudam News
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அதிரடி உத்தரவு | Kumudam News
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அதிரடி உத்தரவு | Kumudam News
மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் வெறிச்சோடிய வீதிகள் | Kumudam News
ஜூலை, ஆகஸ்ட்டில் இந்தி தேர்வுகள் 8 நிலைகளாக நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்
Headlines Now | 9 AM Headline | 15 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
61 நாட்கள் மீன்பிடி தடை நிறைவு மீனவர்கள் குஷி | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Headlines Now | 7 AM Headline | 15 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் VS ஈரான்... ராணுவத்தில் யார் கெத்து? ஓர் விரிவான பார்வை!
இஸ்ரேல் - ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?
MLA ஜெகன் மூர்த்தியிடம் ஏ.டி.ஜி.பி தீவிர விசாரணை | TNPolice
ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?
இன்று ருபானி... அன்று மேத்தா... குஜராத் சி.எம்.களை துரத்தும் சாபம்? விமானத்தால் பறிபோன உயிர்கள்!
நண்பர்களுக்கு கடன் கொடுத்துருக்கீங்களா? அது காந்தி கணக்குதான்...! சர்வேயில் வெளியான உண்மை!
கடந்த சில வருடங்களாக பவுண்டரி லைன்களில் நிற்கும் பீல்டர்கள் ஸ்பைடர் மேன் போல், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிப்பதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இனிமே இந்த மாதிரி கேட்ச்களை பிடித்தால் அவுட் வழங்கபடாது என்று புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள்.. டாப் 100ல் 6 தமிழர்கள் ! | NEET Exam | Doctors
ஈரான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்.. ஆரம்பமாகும் மூன்றாம் உலகப்போர்??
விசிக நடத்தும் மதசார்பின்மை பேரணி.. பெரும்படையுடன் தொடக்கம் | Thiruma | VCK | Trichy
BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்து.. 3 மாதங்களில் விசாரணை முடியும் - மத்திய அமைச்சர் ராம்மோகன் உறுதி
இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.
Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..