எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
Headlines Now | 6 PM Headlines | 29 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்
சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Headlines Now | 3 PM Headlines | 29 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
"பஹல்காம் குற்றவாளிகள் பாக்.கை சேர்ந்தவர்களா?" - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த அமித்ஷா
பஹல்காம் விவகாரம்.. நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கனிமொழி #operationsindoor #pahalgam #kanimozhi
கவின் கொ*ல வழக்கு பெண்ணின் பெற்றோர் சஸ்பெண்ட் | Kumudam News
முன் விரோதப்பகை போதை ஆசாமி செய்த அட்டூழியம் | Kumudam News
தூத்துக்குடி கொ*ல சம்பவம் உடல் வாங்க மறுத்து போராட்டம் | Kumudam News
கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார்
சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம் - முதலமைச்சர் | Kumudam News
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி விழா.. கண்ணீருடன் பொறுப்பேற்றுக்கொண்ட பொற்கொடி| Kumudam News
மாணவன் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்
9 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை | Kumudam News
Headlines Now | 10 AM Headlines | 29 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
இளைஞர் மீது கொலை முயற்சி, இளைஞரை காப்பாற்ற சென்ற காவல் அலுவலரை கொலை செய்ய முயற்சித்தபோது, சிறுவன் மீது தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக விளக்கம்
Headlines Now | 7 AM Headlines | 29 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK