போர் சூழல் உருவாகும் நிலை... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | India vs Pakistan War | PM Modi | BJP
போர் சூழல் உருவாகும் நிலை... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | India vs Pakistan War | PM Modi | BJP
போர் சூழல் உருவாகும் நிலை... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | India vs Pakistan War | PM Modi | BJP
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் | Jammu Kashmir | Indo Pak Border
சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????
AADHAAR-ம் PAN CARD-ம் இனி செல்லாது..? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு. அப்போ எதுதான் நமக்கான அடையாளம்?
பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை
பாக். பொருட்களை இறக்குமதி செய்யத் தடை - இந்தியா அதிரடி முடிவு | Jammu Kashmir | Kumudam News
38 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த அங்கோலா அதிபர் | Joao Lorenzo | New Delhi | Kumudam News
இந்திய யூட்யூபர்களுக்கு ரூ.21,000 கோடி வழங்கல் | Kumudam News
எல்லையில் அத்துமீறும் பாக். - தொடர்ந்து 9-வது நாளாக துப்பாக்கிச்சூடு | Jammu Kashmir | Kumudam News
ISI தீவிரவாதிக்கு HIGH SECURITY? அநியாயம் இழைக்கும் பாக் அரசு? - HIGH BPயில் இந்தியா? | Kumudam News
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி இருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியதால், கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய யூடியூபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும், அவர்களுக்காக மேலும், ரூ.850 கோடி ஒதுக்க உள்ளதாகவும் யூ-டியூப் CEO நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
யார் அந்த முனீர், மூஸா?.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் ஃபோன்
உச்சகட்ட போர் பதற்றம்?.. இந்திய விமானப் படையினர் தீவிர பயிற்சி
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
பஹல்காம் தாக்குதல் பற்றிய வழக்கை விசாரிக்க மறுப்பு | Pahalgam Attack Case | Supreme Court | Delhi
இந்தியன் 3 பஞ்சாயத்து...அசராத லைகா! யூடர்ன் அடித்த கமல்... ஷாக்கான ஷங்கர்!
அமெரிக்காவின் வர்த்தகப் போர்..எகிறி அடிக்கும் ஜி ஜின்பிங்.. என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?
பதுங்கும் இந்தியா... பதறும் பாகிஸ்தான்... போருக்கான ஏற்பாடுகள் தயார்! | India Pakistan War Update
எல்லையில் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்.. போர் மூளும் அபாயம் | Jammu Kashmir | India Pakistan War
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் | Kumudam News24x7
ராணுவத்தில் RED DRAGON.. இந்தியாவை பாக்., நெருங்கவே முடியாது! | Indian vs Pakistan War Update Tamil