Cheteshwar Pujara: டெஸ்ட் போட்டிக்காகவே செதுக்கிய சிலை.. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு!
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.