K U M U D A M   N E W S

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

ஏழு பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ThenPennai River Water:தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு-குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்

சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை நிலச்சரிவு - மண்ணில் புதைந்த 7 பேர் - முதலமைச்சர் இரங்கல்

7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதலமைச்சர்

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

"செயலிழந்த திமுக அரசுதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது" - பிரேமலதா விஜயகாந்த்

மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

திருவண்ணாமலையில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Insta Love Issue: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. காதலியின் அண்ணன் போட்ட ஸ்கெட்ச்

Insta Love Issue: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. காதலியின் அண்ணன் போட்ட ஸ்கெட்ச்

வீடு இடிந்து விழுந்து விபத்து.. உதகையில் நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

Fengal Cyclone Live : விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரம்

திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 0:10 / 3:06 மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை

Thiruvannamalai: திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை-ஏரியின் கரை உடையும் சூழலால் மக்கள் அச்சம்

ஃபெஞ்சல் புயல் - திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை

Thiruvannamalai News : திருவண்ணாமலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – 4 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 வயது குழந்தை பலி

Thiruvannamalai News : கோர முகத்தை காட்டிய பெருமழை – ஆட்சியர் வீட்டிலேயே இப்படியா?

திருவண்ணமாலையில் பெய்த கனமழையால் ஆட்சியர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வெள்ள நீர் புகுந்தது

Thiruvannamalai News : குடியிருப்புகளை வெள்ள நீர் - திருவண்ணாமலையில் மீட்பு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

Paddy Crop Subsidy | நீரில் மூழ்கிய பயிர்கள் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

”தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம் “ - முதலமைச்சர்

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம் திராவிட மாடல் ஆட்சிக்காலம் முதலமைச்சர்

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.