K U M U D A M   N E W S
Promotional Banner

Israel

Israel Iran Attack : இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு.. மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்!

Israel Iran Attack News Update : ஈரான் தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் போர் விமானங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க ராணுவ அமைப்புகள் தயாராக உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Mohammed Deif : ஹமாஸுக்கு அடுத்த பேரிடி.. ராணுவத் தளபதி முகமது தைஃப் படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!

Mohammed Deif Killed in Israel Attack : இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது தைஃப்பின் இயற்பெயர் முகமது தியாப் அல்-மஸ்ரி ஆகும். இவர் 1965ம் ஆண்டு காசாவின் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். ஹமாஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், கடந்த 2002ம் ஆண்டு ஹமாஸ் ராணுவ அமைப்பான Al-Qassam Brigadesக்கு தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Kamala Harris: பாலஸ்தீனம் போர்.. இனி அமைதியாக இருக்க முடியாது.. இஸ்ரேலுக்கு கமலா ஹாரிஸ் வார்னிங்!

Kamala Harris Warn Israel PM Netanyahu : பாலஸ்தீனத்தின் காஸா மீதான தாக்குதல் விவகாரத்தில், இனி அமைதியாக இருக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு, கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏமன், லெபனான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. திடீர் தாக்குதல்.. அதிகரிக்கும் பதற்றம்!

ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.

மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்... 6 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!

காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.