பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.
முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.
வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.
பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.
திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.
மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.
காலை 11 மணி வரை 415 காளைகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 399 காளைகளுக்கு அனுமதி, 16 நிராகரிப்பு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காலை 9 மணி வரை நடைபெற்ற பரிசோதனையின்படி 247 காளைகள் களமிறங்க அனுமதி.
ஜல்லிக்கட்டு களத்தில் செல்லையா என்பவரது காளை, வீரர்களை நெருங்க விடாமல் திமிறிய காட்சி.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்க உள்ள நிலையில், 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகளை அரிவாளால் வெட்டிய நடிகரின் மனைவி.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் நடிகர் சூரியின் காளை.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி.