நாடே உற்றுநோகும் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Maharashtra -Jharkhand ElectionResults2024
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
முதலமைச்சரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ உள்பட மொத்தம் ஆயிரத்து 211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.
கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.
கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கறம்பக்குடி கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்திருந்த நிலையில், கேரளா மாநிலம் ஜூபிலி பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
சரியான பாயிண்ட்களும் போனஸ்களும் வழங்காமல் இருந்தை கேட்டபொழுது நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நடிகர் ரஜினியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன், விராட் கோலி, நிகோலஸ் பூரன், பும்ரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிகப்பட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.
வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் குறித்து கருத்து சொல்ல, நடிகர் ராதாரவி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தாங்கள் தமிழகம் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளதாக ராஜஸ்தானுக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. -- வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் எச்சரிக்கை
மாமனார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன், கூட்டாளியுடன் கைது
Adani Case : சிக்கிய Big Bull.. அதானிக்கு பிடிவாரண்ட்.. இந்தியாவின் முக்கிய கட்சிகளுக்கு பங்கு?
புதுக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகை கட்டாத நபர் வீட்டில் தனியார் நிதி நிறுவனத்தினர் அட்டூழியம்
"வெளிய போங்கடா நாய்களா.." சப்இன்ஸ்பெக்டருக்கு பளார் பளார்... திமுக பிரமுகரின் மகன்கள் அராஜகம்
தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்