சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews
சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews
சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews
Karaikal Ammaiyar Kumbabishekam | கோயில்களில் கும்பாபிஷேகம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பரந்தூர் விமான நிலையம்..எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள் | Eganapuram | Parandur Airport
Sriperumbudur Ramanujar Temple | சித்திரை மாத பிரமோற்சவ விழா மற்றும் ராமானுஜரின் அவதார திருவிழா
எத்தனை அணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாக தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கர மடத்தின் 71-வது மடாதிபதிக்கு சன்னியாச தீட்சை | Jagadguru Peethadipathi | Kumudam News
சித்திரை பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு | Kumudam News
பல்வேறு மாவட்டங்களின் கோவில்களில் சித்திரை திருவிழா கோலாகல கொண்டாட்டம் | Kumudam News24x7
இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் ஏற்பட்ட தீவிபத்து - விண்ணை முட்டிய கரும்புகை! | Kumudam News
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TNPolice in Action | வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம்.. பாய்ந்தது குண்டாஸ்
திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.
"செல்வாக்கில்லாத செங்கோட்டையனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" - வைகைச் செல்வன் | ADMK
"முதலீடுகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யும் சதியோ என சந்தேகம்" -அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது
கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Kundrathur Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்
காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பிட்டர் கண்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.
ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.