வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் அலட்சியம் - மாற்றுத்திறனாளிகள் வேதனை
உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை
உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை
நெருங்கும் புரட்டாசி - மீன் சந்தையில் குவிந்த அசைவ பிரியர்கள் | Fish Market | Kumudam News
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
காஞ்சிபுரம் டி.எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் முறையீடு | Kanchipuram DSP News | Kumudam News
கைதான காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி | Kanchipuram DSP | Heart Attack | Kumudam News
புதிதாக அமைக்கப்பட்ட சாலை ஒரே நாளில் சேதம் | Kanchipuram | Road Issue | Kumudam News
புதிய தேருக்கு தீ வைப்பு - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலின் புதிய தேருக்கு தீ வைப்பு | Kanchipuram | Chariot Fire | Kumudam News
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய தனியார் நிறுவனத்தின் பேருந்து.. 30 பேர் காயம் | Kanchipuram | TNPolice | DriveSafe
தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காஞ்சி மக்கள் | Traffic | Kumudam News
நெல் கொள்முதல்.... திமுக நிர்வாகிகள் மீது விவசாயிகள் புகார் Farmers Protest | Kumudam News
மாற்று இடம் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் | Kanchipuram |TNPolice | Collector Office | KumudamNews
டாஸ்மாக் கடை செயல்படுமா? ஊழியர்கள் போராட்டம் | Kanchipuram | Tasmac | Protest | Kumudam News
கடித்துக் குதறிய தெருநாய்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kanchipuram | Dog Bite | CCTV | Kumudam News
5 கி.மீ தூரம் விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. வழிநெடுக பக்தர்கள் உற்சாகம் | Vinayakarchturthi | TNPolice
சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் களைகட்டும் வியாபாரம்.. | VinayagarChathurthi
பாலாறு பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்... பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்து ஆசிரியர் காயம் | Kanchipuram News | Kumudam News
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.