எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெரிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
TNAssembly 2025 | சட்டமன்றத்தில் சரவெடி விவாதம்.. கரூர் விவகாரம் குறித்து முதல்வர் விளக்கம்..| Karur
TN Assembly 2025 | "அது என்ன கைல..? எல்லாருக்கும் BPயா??" சட்டென சட்டப்பேரவையில் சிரிப்பலை.. 😂
தொடங்கியது சட்டப்பேரவை கூட்டம்..! கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்ள் | TN Assembly | DMK
"எங்கும் ஓடி போகவில்லை.. வாழ்நாள் துக்கத்தில் உள்ளோம்"- சி.டி.ஆர். நிர்மல்குமார் | TVK | CTR | Karur
திண்டுக்கல் தவெக தெற்கு மாவட்ட செயலாளர்க்கு ஜாமின் | Kumudam News
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"பெரும்பலம் கொண்ட தன் ரசிகர் கூட்டத்தை அரசியல் மேடை அமைக்கப் பயன்படுத்த விரும்பாதவர் அஜித்" என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.
TVK Vijay | தவெக மாவட்ட செயலாளர் கைது | Kumudam News
Karur Stampede | Thaadi Balaji | கரூர் துயரம் விபத்தா? அரசியல் சூசகமா? | Kumudam News
TVK Vijay | Sivaraj | விஜய் யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும் | Kumudam News
621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இபிஎஸ் - பாஜக பொறுப்பாளர்கள் சந்திப்பு | Meeting | Kumudam News
பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.
Bihar Election | பீகார் சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம் | Kumudam News
Bihar Election | தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு | Kumudam News
கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News
தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Bussy Anandh | என். ஆனந்த்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம் | Karur Stampede | TVK | Kumudam News