K U M U D A M   N E W S
Promotional Banner

டெல்டா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில்?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Los Angeles Riots Update | சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது.. அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்..

Los Angeles Riots Update | சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது.. அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்..