நடிகைக்கு அத்துமீறி மெசேஜ் அனுப்பிய போலீஸ்.பாய்ந்த நடவடிக்கை..! | Fraud | Actress | Kumudam News
நடிகைக்கு அத்துமீறி மெசேஜ் அனுப்பிய போலீஸ்.பாய்ந்த நடவடிக்கை..! | Fraud | Actress | Kumudam News
நடிகைக்கு அத்துமீறி மெசேஜ் அனுப்பிய போலீஸ்.பாய்ந்த நடவடிக்கை..! | Fraud | Actress | Kumudam News
துணை நடிகைக்கு அனுப்பிய மெசேஜ் வெளியான முக்கிய | Marriage Scam | Fraud | Actress | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.