K U M U D A M   N E W S

மேப்பில் பெயரை மாற்றிய கூகுள்.. வழக்குத் தொடர்ந்தது மெக்சிகோ

காலம் காலமாக மெக்சிகோ வளைகுடா என அழைக்கப்பட்டு வந்த பகுதியை கூகுள் மேப்பில் “அமெரிக்க வளைகுடா” என குறிப்பிட்டுள்ளதற்காக கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மெக்சிகோ அரசு.