K U M U D A M   N E W S

minister

காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தது ஏன்? – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.

'The Dictator' பட ஹீரோவுக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை- இபிஎஸ் விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ புதிய இயக்குநர் நியமனம்...பிரதமர் அலுவலகத்தில் ராகுல்காந்தி

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

PEN வைத்த வேட்டு..? மா.செ.க்களுக்கு ஸ்டாலின் பூட்டு - உச்சக்கட்ட உஷ்னத்தில் அறிவாலயம் | Kumudam News

PEN வைத்த வேட்டு..? மா.செ.க்களுக்கு ஸ்டாலின் பூட்டு - உச்சக்கட்ட உஷ்னத்தில் அறிவாலயம் | Kumudam News

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் பின்னால் சென்ற கார் விபத்து | ADMK | C Vijaya Baskar Car Accident

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் பின்னால் சென்ற கார் விபத்து | ADMK | C Vijaya Baskar Car Accident

கோடைக்கு பிறகு மீண்டும் வரும் செ.பா? அமைச்சராவதை இனி தடுக்க முடியாது? | Senthil Balaji News | DMK

கோடைக்கு பிறகு மீண்டும் வரும் செ.பா? அமைச்சராவதை இனி தடுக்க முடியாது? | Senthil Balaji News | DMK

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சாதிவாரி கணக்கெடுப்பு...தேர்தலுக்கான அறிவிப்பு இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

வருடத்திற்கு ஒரு தேர்தல் வரும், அதனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட விசயம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை.

தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறியுள்ளது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சிக்காலத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - மா.செ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

"அங்கன்வாடி பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை" - கீதா ஜீவன் எச்சரிக்கை

"அங்கன்வாடி பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை" - கீதா ஜீவன் எச்சரிக்கை

CBSE புதிய நடைமுறை - அன்பில் மகேஷ் விமர்சனம்

CBSE புதிய நடைமுறை - அன்பில் மகேஷ் விமர்சனம்

"மக்களை பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது" - மனோ தங்கராஜ் உறுதி | Kumudam News

"மக்களை பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது" - மனோ தங்கராஜ் உறுதி | Kumudam News

கவிஞராக மாறிய செந்தில்பாலாஜி.. இளையராஜா இசை கச்சேரியில் சுவாரஸ்யம்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

"தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் | Kumudam News

"தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் | Kumudam News

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

TNSTC Bus Accident: கழன்றோடிய சக்கரம்..அரசு பேருந்து விபத்து..உள்ளே இருந்தவர்களின் நிலை? | Cuddalore

TNSTC Bus Accident: கழன்றோடிய சக்கரம்..அரசு பேருந்து விபத்து..உள்ளே இருந்தவர்களின் நிலை? | Cuddalore

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

"மீண்டும் அமைச்சராகவே கூடாது" செ.பா.வுக்கு ED செக்! வார்னிங் கொடுத்த உச்சநீதிமன்றம் | Senthil Balaji

"மீண்டும் அமைச்சராகவே கூடாது" செ.பா.வுக்கு ED செக்! வார்னிங் கொடுத்த உச்சநீதிமன்றம் | Senthil Balaji

முதல்வர் பதிலுரைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் தரைமட்டத்தில் இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நிற்பதாக பேசிய முதலமைச்சரின் பதிலுரைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அமைதி பூங்காவாக தமிழகம்...காவல்துறைக்கு முதல்வர் புகழாரம்

சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு