K U M U D A M   N E W S
Promotional Banner

minister

சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த அப்டேட்!

எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.

வான்கடேவில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட் திறப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து #10thResult #Minister #AnbilMahesh

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து #10thResult #Minister #AnbilMahesh

“தீவிரவாதிகளின் சகோதரி..” - Sofia Qureshi குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கலில் பாஜக அமைச்சர்..! | BJP

“தீவிரவாதிகளின் சகோதரி..” - Sofia Qureshi குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கலில் பாஜக அமைச்சர்..! | BJP

பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை IMF மறுபரிசீலனை வேண்டும் - ராஜ்நாத்சிங்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி என்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் என்பதால், அந்நாட்டிற்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

கேள்வி எழுப்பிய ஜனாதிபதி.. கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்..! என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு, தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் 'குடியரசுத் தலைவருக்கு' தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டு வரி உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம், வீட்டு வரி ஆகியன உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

"அதிமுகவின் 6 முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்" | OPS | Kumudam News

"அதிமுகவின் 6 முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்" | OPS | Kumudam News

127-வது உதகை மலர் கண்காட்சி.. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதலமைச்சர்!

உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு..பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் |Sofia Qureshi

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு..பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் |Sofia Qureshi

பேருந்தில் தவறி விழுந்து குழந்தை.. அரசுப் போக்குவரத்து கழகம் எடுத்த நடவடிக்கை

பேருந்தில் தவறி விழுந்து குழந்தை.. அரசுப் போக்குவரத்து கழகம் எடுத்த நடவடிக்கை

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைப் பேச்சு.. பாஜக அமைச்சர் மீது பாயும் FIR

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைப் பேச்சு.. பாஜக அமைச்சர் மீது பாயும் FIR

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி வேலையாக வைத்துள்ளார் - முதலமைச்சர் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

ஆபரேஷன் சிந்தூர் தொடருமா.? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | PM Modi Cabinet Meeting Today | Op Sindoor

ஆபரேஷன் சிந்தூர் தொடருமா.? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | PM Modi Cabinet Meeting Today | Op Sindoor

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?

Anita Anand: கனடா- அமெரிக்கா இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஆதிக்கம் செலுத்தும் கோயில் அமைச்சர்?அடங்கிப்போகும் மீசைக்கார மான்புமிகு? திமுகவில் அடுத்த பனிப்போர்?

ஆதிக்கம் செலுத்தும் கோயில் அமைச்சர்?அடங்கிப்போகும் மீசைக்கார மான்புமிகு? திமுகவில் அடுத்த பனிப்போர்?

இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News

இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News

பாகிஸ்தானுக்கு முப்படைகளும் தக்க பாடத்தை புகட்டியுள்ளது - மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர்? பகல் கனவில் மஸ்தான்? ஏரியாவில் காட்டும் மாஸ்! ஒரே தமாஸ்?|Kumudam News

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர்? பகல் கனவில் மஸ்தான்? ஏரியாவில் காட்டும் மாஸ்! ஒரே தமாஸ்?|Kumudam News

S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!

பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய மக்களுக்கு நீதி – பிரதமர் மோடி பேச்சு

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம் என ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேச்சு

“பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்” - பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.