K U M U D A M   N E W S
Promotional Banner

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை | Kumudam News

ஆணவப் படுகொலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? திருமா கேள்வி

நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாமகவின் அடுத்த மாநாடு.. ஜி.கே.மணி பகிர்ந்த தகவல் | Kumudam News

முதல்வரை நேரில் சந்தித்த OPS மற்றும் பிரேமலதா.. மாறுமா கூட்டணி கணக்கு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

முதலமைச்சருடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Premalatha Vijayakanth | DMDK | Election2026

சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்த நிலையில் பணிகளை மேற்கொள்ள மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது!

ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

"வணிக உரிமம் பெற கட்டணம்" - இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 31 JULY 2025 | Latest News | TVK | DMK | Nellai Murder Case

ஜெயலலிதா குறித்த கருத்து - கடம்பூர் ராஜூ சர்ச்சையும்.. விளக்கமும்..

'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 29 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

"திமுக வளர்ச்சிக்கு காரணம் பாஜக" கடம்பூர் ராஜு பரபரப்பு பேச்சு | Kumudam News

கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் திமுக பிரமுகர் பேரன் போலீசில் சரண்

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 30 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar

"1998-ல் பாஜகவை வீழ்த்தியது வரலாற்று பிழை" முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ | Kumudam News

"அஜித்குமாருக்கு நீதி கிடைக்க அதிமுக சார்பில் போராட்டம்" | Kumudam News

திமுக ஆட்சி இன்னும் 500 ஆண்டுகளா இருக்கப் போகுது? சீமான் | Kumudam News

”அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க திமுக போராடியது” - இ.பி.எஸ் | Kumudam News

🔴LIVE : தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுகம்! | TVK | Vijay

"நான் தவறு செய்யவில்லை" - கொ*ல வழக்கில் திமுக பிரமுகரின் பேரன் வாக்குமூலம் | Kumudam News