'சினிமாவில் பியூஸ் போன பிறகு..': விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!
சினிமா கம்பெனி ஆரம்பித்து இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
சினிமா கம்பெனி ஆரம்பித்து இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
"சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் இபிஎஸ் பிரசாரம்" -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் |Kumudam News
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது என்ன சினிமாவா? நீ முதலமைச்சராக.. விஜய்யை நக்கலடித்த MRK பன்னீர்செல்வம்| Kumudam News
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.