Fengal Cyclone : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிவாரணம் | Udhayanidhi Stalin | Actor Sivakarthikeyan
ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரசியல் களத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்காக அவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கொடுத்துள்ளார்.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழுந்தது
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுகிறது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக கடலூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
சில மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது