'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
அரசு மருத்துவமனையில் அறுந்து விழுந்த மின்விசிறி.. பொதுமக்கள் குற்றச்சாட்டு| GH Bodinayakanur | Theni
சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
தீ விபத்து - சம்பவ இடத்தில் அமைச்சர் ஆய்வு | Kumudam News
அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..!யார் இந்த கோட்டூர் சண்முகம்?அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு..? ஜம்மு காஷ்மீரில் NIA சோதனை
Ma.Su's Reply Annamalai | அண்ணாமலை குற்றச்சாட்டு.. அமைச்சர் மா.சு Thug பதில் | Kumudam News
அண்ணா பல்கலை., வழக்கு..! அந்த சார் யார்? மீண்டும் புயலை கிளப்பிய அண்ணாமலை..! | Kumudam News
யார் அந்த சார்?.. "அதிகாரம் எங்களிடம் இருந்தால் கண்டுபிடித்து விடுவோம்" - Nainar Nagendran பேட்டி
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு | Kumudam News
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் அதிர்ச்சி! வினாத்தாள் கசிவால் தேர்வு ஒத்திவைப்பு! | Tirunelveli
பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan
TN Rayja Sabha Election 2025: மாநிலங்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரியை நியமித்தது தேர்தல்ஆணையம்
MK Stalin Meets Sonia Gandhi | சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் | DMK | NITI Aayog
Minister Ma Subramanian Case | அமைச்சர் மா.சு நில அபகரிப்பு வழக்கு.. உயர்நிதிமன்றம் போட்ட உத்தரவு
Google AI Ultra: சமீபத்தில் நடைப்பெற்ற Google I/O 2025 நிகழ்வில், AI மூலம் திரைப்படம் உருவாக்க “ஃப்ளோ” (Flow) & கொடுக்கும் கமெண்ட்களை ஆராய்ந்து காட்சிப்படுத்த ”விஸ்க்” (Whisk) போன்ற புதிய தொழில்நுட்பத்தையும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இனி மோதினால் சேதாரம் அவர்களுக்கு தான்.. அடுத்த மூவ் என்ன?-முன்னாள் ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி பேட்டி
பஹல்காம் தாக்குதல்.. விவரகங்களை பகிர பொதுமக்களுக்கு NIA அழைப்பு | Kumudam News
பணமோசடி வழக்கு.. ராகுல், சோனியா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு| Manonmaniam Sundaranar