K U M U D A M   N E W S

School Wall Collapse | பள்ளி சுவரை இடித்தபோது விபரீதம்! – அதிர்ச்சி சம்பவம் | Kumudam News

School Wall Collapse | பள்ளி சுவரை இடித்தபோது விபரீதம்! – அதிர்ச்சி சம்பவம் | Kumudam News

"பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அன்புமணிக்கு எந்த சமதம் இல்லை" - பாமக எம்எல்ஏ அருள் | Anbumani Ramadoss

"பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அன்புமணிக்கு எந்த சமதம் இல்லை" - பாமக எம்எல்ஏ அருள் | Anbumani Ramadoss

"தேர்தல்யோட்டி நடக்கற சாதாரண நடைமுறை" - கோலாகல சீனிவாசன் | Kolahalas Srinivas | ADMK

"தேர்தல்யோட்டி நடக்கற சாதாரண நடைமுறை" - கோலாகல சீனிவாசன் | Kolahalas Srinivas | ADMK

எம்எல்ஏ ஆய்வின் போது கட்டடம் சரிந்ததால் பரபரப்பு! | MLA inspection Kumudam News

எம்எல்ஏ ஆய்வின் போது கட்டடம் சரிந்ததால் பரபரப்பு! | MLA inspection Kumudam News

வாக்காளர் பட்டியலுடன் பரிசு வழங்கியதால் சர்ச்சை | Voter List | Kumudam News

வாக்காளர் பட்டியலுடன் பரிசு வழங்கியதால் சர்ச்சை | Voter List | Kumudam News

முதியவர்களுடன் கேரம் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர் #dmk #tngovt #anbucholai #shorts

முதியவர்களுடன் கேரம் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர் #dmk #tngovt #anbucholai #shorts

Koyambedu | சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் அட்டகாசம் | Kumudam News

Koyambedu | சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் அட்டகாசம் | Kumudam News

ராஜராஜ சோழன் சதய விழா கோலாகலம் | Thanjavur | Sathaya Festival | Raja Raja Cholan | Kumudam News

ராஜராஜ சோழன் சதய விழா கோலாகலம் | Thanjavur | Sathaya Festival | Raja Raja Cholan | Kumudam News

Thanjavur Big Temple Festival | தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலம்

Thanjavur Big Temple Festival | தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலம்

சதுப்பு நிலத்தில் கட்டுமானமா? - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

சதுப்பு நிலத்தில் கட்டுமானமா? - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

ஓலா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து | OLA Office | Krishnagiri | Fire Accident | Kumudam News

ஓலா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து | OLA Office | Krishnagiri | Fire Accident | Kumudam News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

"நான் இருக்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

"நான் இருக்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | Chennai | ED Raid | Kumudam News

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | Chennai | ED Raid | Kumudam News

மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் பலி.. போலீசார் மீண்டும் கடிதம் | Chennai | Kumudam News

மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் பலி.. போலீசார் மீண்டும் கடிதம் | Chennai | Kumudam News

“என்ன தொட்டான்..அவன் கெட்டான்” – ரோபோ சங்கர் படத்துடன் மது விழிப்புணர்வு போஸ்டரால் பரபரப்பு

விழிப்புணர்வுக்காக என்று உயிரிழந்தவரின் பெயரை களங்கப்படுத்துவதுபோல் அச்சிடப்பட்ட போஸ்டருக்கு பலரும் கண்டனம்

கொளத்தூரில் பயங்கரம்: நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொலை!

சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News

சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News

போக்குவரத்து அபராத நிலுவைத்தொகைக்கு புதிய செக்! - இன்சூரன்ஸ் புதுப்பித்தால் மட்டுமே அபராதம் கட்ட முடியும்?

நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அபராதம் செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்!

வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல்.. அபராதம் செலுத்திய கர்நாடக முதல்வர்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.