KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
முதல் கணவரை பிரிந்த இளம்பெண் 2வது கணவருடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை கைதி மரணம் - 6 காவலர்கள் கைது | Kumudam News
முதல்வர் வந்து செல்வதற்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் போடாததே விபத்துக்கு காரணம் என கூறி சாலை பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
சிவகங்கையில் ஒரு ஜெய்பீம்? போலீஸ் காவலில் என்ன நடந்தது? அஜித்குமார் மரணத்திற்கான காரணம்!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி தாக்கத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
பொற்கொடி போர்க்கொடி! ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி? ஆனந்தனை எதிர்த்து அரசியல் களம்!
Lockup மரணம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் | Kumudam News
எடப்பாடி பெயர்.... ஏன் தவிர்த்தார் அமித்ஷா? அ.தி.மு.க.வில் அடுத்த சாய்ஸ் யார்?டெல்லி ஆடும் ஆட்டம்!
ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணை கைதி மரணம் - மாஜிஸ்த்ரேட் நேரில் ஆய்வு வெளிவந்த திடுக் செய்தி | Kumudam News
தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
அலட்சியமாக ஃபோன் பேசியபடி பள்ளி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ | Kumudam News
4 பேரும் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"அவர்கள் கூட்டணியில் இணைப்பு இருக்கிறது ஆனால் பிணைப்பு இல்லை" - திருமா அட்டாக்
மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி? முடிவுக்கு வருமா தந்தை மகன் சண்டை??
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.