K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு

”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு: காவல்துறையினர் விசாரணை!

மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு!! | Kumudam News

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு!! | Kumudam News

44 -வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ். தோனி.. ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பவானீஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம் | Kumudam News

பவானீஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம் | Kumudam News

TNPL 2025: பைனலில் சொதப்பிய அஸ்வின்& கோ.. பட்டத்தை வென்ற திருப்பூர்!

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.

வெற்றிக் கொடி கட்டு.. 2026 தேர்தல் பரப்புரையை தொடங்கிய EPS..! #ADMK #Election2026 #EPS #KumudamNews

வெற்றிக் கொடி கட்டு.. 2026 தேர்தல் பரப்புரையை தொடங்கிய EPS..! #ADMK #Election2026 #EPS #KumudamNews

தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews

தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews

சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன் வனபத்திரகாளியம்மன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்...

சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன் வனபத்திரகாளியம்மன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்...

லத்தியால் தாக்கிய போலீஸ் அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

லத்தியால் தாக்கிய போலீஸ் அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News