பாடகி கெனிஷாவுடன் ஏழுமலையானை தரிசித்த நடிகர் ரவி மோகன் | Ravi Mohan | Kenisha | Kumudam News
பாடகி கெனிஷாவுடன் ஏழுமலையானை தரிசித்த நடிகர் ரவி மோகன் | Ravi Mohan | Kenisha | Kumudam News
பாடகி கெனிஷாவுடன் ஏழுமலையானை தரிசித்த நடிகர் ரவி மோகன் | Ravi Mohan | Kenisha | Kumudam News
"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News
”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"சங்கமா முக்கியம் சாப்பாடு தான் முக்கியம்"-அதிமுக பூத்து கமிட்டி ஏஜெண்டுகள் செய்த செயல் |ADMK | EPS
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
"திருமண வேண்டுகோள் எனக்கும் பொருந்தும்".. ராகுல் காந்தி பேச்சால் சிரிப்பலை | Congress | RahulGandhi
ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு உதவி #VijayVasanth #Congress #PressPeople #Media
தமிழர் முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது பாஜக- முதலமைச்சர் | CMMKStalin | Sudershanreddy | INDIA
கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை" | Thangam Tennarasu | CMMKStalin | DMK
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sudershan Reddy Speech | தமிழகம் குறித்து சுதர்சன் ரெட்டி புகழாரம் | Congress | DMK | RahulGandhi
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணைக் கொடுமையின் உச்சம்.. கணவனை கைது செய்த காவல்துறை | Delhi News | Kumudam News
அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறல்? "வெளியே கூறியதால் பழிவாங்கும் பள்ளி நிர்வாகம்" | Kovai News
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
சுதர்சன் ரெட்டி சென்னை வருகை | Sudharshan Reddy | INDI | Kumudam News
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News
சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் | Road Protest | Kumudam News
மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News
உத்தரமாடசாமி கோவில் திருவிழாவில் சாமியாடி வீசி எறிந்த முட்டைகள்.. உடையாமல் உருண்டு போகும் அதிசயம்!!
புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News