தூய்மை பணியாளர் மரணம்.. திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
"மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை" - முதலமைச்சர் குற்றசாட்டு | Kumudam News
பொன்முடி பேச்சு - வீடியோ தாக்கல் செய்ய உத்தரவு | Minister Ponmudi | Controversy Speech |
தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சாலை மறியல்- சத்துணவு ஊழியர்கள் கைது| Kumudam News
ஆன்லைன் சூதாட்டத்துக்கு செக்...? நிறைவேறியது மசோதா | CM Stalin | Bill Passed | Kumudam News
சென்னையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு கார் | Kumudam News
அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருப்பதாகவும் அதை மாற்றுவது தான் தன்னுடைய வேலை என்று சசிகலா தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரை வைத்து அரசியல்.. முதல்வர் கடும் விமர்சனம்..! | Kumudam News
தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.
42 குண்டுகள் முழங்க ஆளுநர் இல. கணேசனுக்கு இறுதி மரியாதை | Kumudam News
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
காலக்கெடு விதிப்பது அரசியலமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்.! - மத்திய அரசு பதில் | Kumudam News
கன்னத்தில் அறைந்த Nurse தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Kumudam News
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக, தவெக கட்சிகள் புறக்கணிப்பு | DMK | TVK | RNRavi
அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.
"எப்போதும் சமூக எண்ணத்தோடு இருப்பவர் இல. கணேசன்..." - தமிழிசை பேட்டி
காலமானார் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன்.. | Nagaland | Governor | LaGanesan | KumudamNews
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தமிழகத்தில் பா*லியல் குற்றங்கள் அதிகரிப்பு" - ஆளுநர் வருத்தம் | Kumudam News
ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.