K U M U D A M   N E W S

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..! | Kumudam News

முன்னாள் அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..! | Kumudam News

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கத்தை போலவே எகிறும் வெள்ளி விலை.. புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வெள்ளி கிராமுக்கு ரூ.4 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1,320 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.640 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் கலக்கம்!

சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்..! | Kumudam News

கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்..! | Kumudam News

கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் | Kumudam News

கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் | Kumudam News

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

"உங்களையே எதிர்த்துப் போராடுங்கள்": முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்குத் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

'தமிழ்நாடு போராடும்' என்று முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு யாருடன் போராடும் எனக் கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாடு யாருடன் போராடும் எனக் கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

"ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்"- முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Governor RN Ravi | வள்ளலாரின் 203வது பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பேச்சு | Kumudam News

Governor RN Ravi | வள்ளலாரின் 203வது பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பேச்சு | Kumudam News

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தகராறு: வடகலை பிரிவினரை கோவில் E.O. தாக்கியதாகப் புகார்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.