இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிக்கிறது" - இ.பி.எஸ்
சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம் - முதலமைச்சர் | Kumudam News
"எப்படியாவது செங்கோட்டையனை வீழ்த்தணும்".. பக்கா ப்ளானில் செந்தில் பாலாஜி.. பரபரப்பில் ஈரோடு...
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"துணை முதல்வர் பதவியை பற்றி முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி அல்ல" - துரைமுருகன் காட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இருக்கிறாரா? - இ.பி.எஸ் பதில்
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"விவசாயிகளுக்கு Shift முறையில் மின்சாரம்" திமுக ஆட்சியை சாடிய இபிஎஸ் | Kumudam News
இபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் | Kumudam News
இபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் | Kumudam News
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழகத்தில் ஏழையே இல்லை என்ற நிலை" - எடப்பாடி பழனிசாமி உறுதி
திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டிலேட்டர் வைத்துள்ளதாகவும் 2026-ல் அதை பிடிங்கினால் ஆட்சி போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் நாதக இடம்பெறுமா? இபிஎஸ் அழைப்பை ஏற்பீர்களா? - சீமான் பதில் | Kumudam News
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - இபிஎஸ் பேச்சு | Kumudam News
குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
"குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - EPS | ADMK | Group 4
காவிரி-கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசி இருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜூலை 24, 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
"அதிமுக பிஜேபியின் கையில் சிக்கி இருக்கிறது" - அன்வர் ராஜா குற்றச்சாட்டு
முதல்வர் முன்னிலையில் அதிகார்வப்பூர்வமாக திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா