விவசாயிகளுடன் கலந்துரையாடும் இபிஎஸ் | Kumudam News
விவசாயிகளுடன் கலந்துரையாடும் இபிஎஸ் | Kumudam News
விவசாயிகளுடன் கலந்துரையாடும் இபிஎஸ் | Kumudam News
"திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மட்டுமே உள்ளது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஜூலை 24 முதல் இபிஎஸ் 2ம் கட்ட சுற்றுப்பயணம்...!| Kumudam News
திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
"அவர்கள் நிறுத்தியதை எல்லாம் நாங்கள் கொண்டு வருவோம்" - இ.பி.எஸ் உறுதி
விவசாயிகளுருடன் இபிஎஸ் கலந்துரையாடல் | Kumudam News
“தான் நினைந்து நடக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.
“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News
அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு
ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News
“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk
காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" - இபிஎஸ் | Kumudam News
விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ் நிகழிச்சியில் பிளேடு போட்டு திருடப்பட்ட 1 லட்சரூபாய் பணம்.. நிர்வாகி குமுறல்
"இது விவசாயிகளுடைய நலனை காக்கும் கட்சி..." - இ.பி.எஸ் பேட்டி
சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன் வனபத்திரகாளியம்மன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்...
“எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
"இந்த சுற்றுப்பயணம் மக்கள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தும்" - இ.பி.எஸ் நம்பிக்கை