மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News
மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News
மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News
முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனை.? உறவினர்கள் போராட்டம் | Mayiladuthurai GH Hospital News Today
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
பவன் பறக்கவிட்ட புகார்கள்..? நயினார் மீது அப்செட்டில் டெல்லி..! பாரிதாப மீட்டிங்கான பாஜக மீட்டிங்..!
CM MK Stalin | "அவதூறுகளை வீசும் எதிர்க்கட்சிகள்" - முதல்வர் | MK Stalin Tweet | Edappadi Palanisamy
பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
MK Azhagiri Speech | தம்பியை பாராட்டிய மு.க.அழகிரி | Mayor Muthu Statue in Madurai | CM MK Stalin
பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுக்கப்பட்ட எம்.பி.சீட்..! வைகோவை ஏமாற்றியதா திமுக? பின்னணியில் நடந்தது என்ன? | Vaiko | MDMK | DMK
Rajya Sabha Election 2025 | "எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை" - பிரேமலதா
வருங்கால முதல்வரே EPS கோஷம்.. கோயிலில் என்ன அரசியல் சட்டென Tension -ஆன பெண் | Kumudam News
நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் Rajya Sabha MP-கள்? விரிவான விளக்கம்! | Selection Procedure Tamil
’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ராஜ்யசபா எம்.பி.க்கள்? விரிவான விளக்கம்! | Kumudam News
ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்! யார் யாருக்கு எவ்வளவு சீட்? யாருக்கெல்லாம் வாய்ப்பு..? | Kumudam News
கெஞ்சும் செங்ஸ்.. விஞ்சும் இ.பி.எஸ்..! தாமரைக்குக் கைமாறும் கோட்டையன் கோட்டை.?
பொதுச் செயலாளராகும் கே.என்.நேரு? பொன்முடிக்கு அடித்த ஜாக்பாட்..? தலைமைக்கழகத்தில் அதிரடி மாற்றங்கள்!
திமுகவில் இணைந்த வைஷ்ணவி.. பின்னணியில் இருக்கும் காரணம்! - காயத்ரி ரகுராம் ப்ளீச்
"நெருப்பு இல்லாம புகையாது"- Tasmac ஊழல் பற்றி நீதிபதி கருத்து | TASMAC ED Raid | Madurai High Court
"விஜய் பட்சா இன் பாலிடிக்ஸ்" - அமைச்சர் துரைமுருகன் | Kumudam News
ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.