ஓட்டல் அதிபரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை | Chennai Nunganbakkam Hotel ED Raid | Tamil News
ஓட்டல் அதிபரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை | Chennai Nunganbakkam Hotel ED Raid | Tamil News
ஓட்டல் அதிபரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை | Chennai Nunganbakkam Hotel ED Raid | Tamil News
கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Economically Weaker: பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசு பதிலளிக்க உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results
நிலத்தடி நீரை விநியோகிக்க தனியார் நிறுவனத்திற்கு இடைக்கால தடை
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9ம் வகுப்பு மாணவியின் தனிப்பட்ட வீடியோக்களை பரப்பியதாக 5 பேர் கைது | 9th Student Private Video Leak
+2 மாணவர் தற்கொ** - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Chetpet School Ragging Issue | Chennai
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kerala Firm Employees Punishment Video | Target முடிக்காத Sales Man-களை நாயை போல சங்கிலியால் கட்டி!
Tirupattur School Watchman Murder | தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் குத்திக் கொ*ல | Vaniyambadi
ஊழியர்களை நாயை போல சங்கிலியில் கட்டி கொடுமை செய்த நிறுவனம் | Kumudam News
கண்ணாடிக்கு பதிலாக தார்பாயை போத்திக் கொண்டு தனியார் பேருந்து இயங்கும் வீடியோ | Kumudam News
காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி
சாமி படத்திற்கு விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில் 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக பிரமுகர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.