#BREAKING: திரண்ட அதிமுக தொண்டர்கள்.. குவிந்த போலீஸ்.. நெல்லையில் பரபரப்பு
சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்
சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்
6% சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்
சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊக்கப்பரிசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது