K U M U D A M   N E W S

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி முதல்வர் கைது!

தருமபுரி அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடியில் தவெக தொண்டர்கள் சாலை மறியல் | TVK Toll Gate | TVK Volunteers | Kumudam News

சுங்கச்சாவடியில் தவெக தொண்டர்கள் சாலை மறியல் | TVK Toll Gate | TVK Volunteers | Kumudam News

விநாயகர் சதுர்த்தி - தயார் நிலையில் விநாயகர் சிலைகள் | Vinayagarchathurthi | Kumudam News

விநாயகர் சதுர்த்தி - தயார் நிலையில் விநாயகர் சிலைகள் | Vinayagarchathurthi | Kumudam News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து.. முழு விவரம் | Hogenakkal Water Level | Kumudam News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து.. முழு விவரம் | Hogenakkal Water Level | Kumudam News

ஒகேனக்கல் நீர்வரத்து.. 1,05,000 கன அடியாக அதிகரிப்பு! | Kumudam News

ஒகேனக்கல் நீர்வரத்து.. 1,05,000 கன அடியாக அதிகரிப்பு! | Kumudam News

98,000 கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து | Kumudam News

98,000 கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து | Kumudam News

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News

அன்புமணியின் பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் தெரியுமா? வேளாண் அமைச்சர் கேள்வி

“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர் சாடல்!

தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைப்போம்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.