உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியில் உள்ளவரா நீங்கள்..? இனி இது கட்டாயம்..! | TET | Supreme Court | Kumudam News
மூளையை தின்ற காய்ச்சல் முடிந்துபோன வாழ்க்கை | Kerala | Brain Eating Amoeba | Kumudam News
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளியே போகும் சென்னை மக்களே உஷார்! தற்போதைய மழை நிலவரம் என்ன? | Chennai Rain Alert | Kumudam News
அதி கனமழை பெய்ததற்கு காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூவம் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு.. தரைப்பாலம் மூழ்கியது | Chennai | Rainfall
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்.. மக்கள் சாலை மறியல் | Chennai | Rainfall | TNGovt | DMK
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு | Kovai | Aliyar Dam | Kumudam News
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
கனமழை - கடைகளுக்குள் புகுந்த தண்ணீர் | Heavyrain | Kumudam News
சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவையை குறிவைத்து தாக்கவுள்ள மழை.. 3 நாட்களுக்கு Alert! | Rain Alert | Kumudam News
கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவையை குறி வைத்த மழை | Tamilnadu Weather | Rain Alert | Kumudam News
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்கம்பம் மீது விழுந்த மரம் ரயில் சேவை பாதிப்பு | Chennai Train | Guindy | Kumudam News
ரயில்வே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் | Coimbatore | Kovai | Railway Track | Kumudam News