தள்ளிப்போன 'தெறி'க்கு புதிய தேதி.. அஜித்தின் 'மங்காத்தா'வுடன் நேரடி மோதல்- ரசிகர்கள் உற்சாகம்!
ஜனவரி 23-ம் தேதி விஜயின் தெறியும், அஜித்தின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜனவரி 23-ம் தேதி விஜயின் தெறியும், அஜித்தின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூர்யா - அமீர் கூட்டணியில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
'தெறி' ரீ ரிலீஸ் ஒத்திவைப்பு | Theri rerelease Postponed | Kumudam News
‘தெறி’ ரீ ரிலீஸ் – அதிகாரபூர்வ ஒத்திவைப்பு | Film Update | Kumudam News
பராசக்தி திரைப்படம் நாளை திரையரங்குகளில் | Parasakthi Movie | Kumudam News
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Padayappa Re Release | ரீ-ரிலீஸ் ஆன படையப்பா ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் | Kumudam News
'அமர்க்களம்' திரைப்படம் 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
38 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ் ஆன 'நாயகன்' | Nayagan Movie | Rerelease | Kumudam News
"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகரும், தேமுதிக-வின் நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ”கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது.
முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க” மீண்டும் திரைக்கு வருகிறது.
அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் வாலி | Kumudam News
அதே double 'i' ஷாலினி.. நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ | Kumudam News
ரீ - ரிலீஸ் ஆனது சச்சின்.. விஜய் ரசிகர்கள் ஆரவாரம் | Kumudam News24x7
சச்சின் ரீ-ரிலீஸ்.. விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள் | Kumudam News
Sachin Movie Re-Release | சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் | Kumudam News
இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.