சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.
Ramban Accident: 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை? | Jammu Kashmir
திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதி விபத்து | Kumudam News
திடீரென சாலையை ஸ்தம்பிக்கச் செய்த கிராம மக்கள்...போலீசார் குவிப்பு | Namakkal Protest | Tiruchengode
Money Seized in Hosur Zuzuvadi Toll Gate | RTO சோதனைச்சாவடியில் லட்சப் பணம் பறிமுதல் | Krishnagiri
சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு | Kumudam News
அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண்கள்.. புகார் அளிக்க வந்த கவுன்சிலர் | Kumudam News
Physically Disabled Protest: சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது
சீனாவில் 10G அறிமுகம்.. இவ்ளோ speed -ஆ.. 😱 | Kumudam News
சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம்...! உயிரை பணயம் வைத்து மீட்ட REAL HERO..!
People Protest | கையில் மண்ணெண்ணெய் கேனுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai
கனமழையால் கரைந்து போன தரைப்பாலம்.. சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி | Kumudam News
வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு
குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை போரூர் புத்தர் காலனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே மகளை காணவில்லை என்று சாலையில் அமர்ந்து பெண் கூச்சலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சாலைகளில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.
திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.