K U M U D A M   N E W S

காங்கிரஸுக்கு Free Advice கொடுத்த விஜயின் தந்தை!

“விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டால் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.