கவின் ஆணவக் கொலை.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ என்கிற தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ZEE5-யில் வரும் ஜூலை 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.
பொள்ளாச்சி வழக்கை வேற வழியே இல்லாம தான் சிபிஐக்கு மாத்துனாங்க -சரவணன் (திமுக வழக்கறிஞர்) | Pollachi
காவல் நிலையம் முன் அராஜகம்... உடையை கழற்றி அட்ராசிட்டி.. போதை ஆசாமியின் ரிப்பீட் ரகளை | Krishnagiri