ஓடிடி-யில் வெளியாகும் ‘குபேரா’.. எப்போ தெரியுமா?
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான 'குபேரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான 'குபேரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.