"கோடான கோடி நன்றி" - கலைமாமணி விருது குறித்து எஸ்.ஜே. சூர்யா அறிக்கை!
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்கி நடிக்க உள்ள கில்லர் திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
”எப்போ சார் திரும்ப டைரக்ட் பண்ணப் போறீங்க?” என தன்னை நோக்கி எழுந்த கேள்விகளுக்கு கில்லர் படத்தின் மூலம் விடைக்கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.