ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு | Kumudam News
பள்ளி குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பாம்பு.. வெளியான அருவருக்கத்தக்க செய்தி | Kumudam News
பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பினை பிடிக்க முயன்ற போது பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு. மருத்துவமனையில் பாம்பு பிடி வீரர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு