ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு!
அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.