ED விசாரணைக்கு தடை- டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
"EPS ஆட்சி காலத்தில் நடந்த ஊழலையும் விசாரிக்க வேண்டும்" - Raveendran Duraisamy பரபரப்பு | ADMK | DMK
🔴#BIG_BREAKING | "ED அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" - உச்சநீதிமன்றம் காட்டம் ! | TASMAC ED Raid
TASMAC ED Raid Update | டாஸ்மாக் வழக்கு... ED விசாரணைக்கு தடை..உச்சநீதிமன்றம் அதிரடி | Supreme Court
Breaking News | துணைவேந்தர் நியமன அதிகாரம் - இடைக்காலத் தடை | Vice Chancellor | High Court | SC
Vice Chancellor: துணைவேந்தர் விவகாரம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கம் | High Court | SC
மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு..? - உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு | TN Govt | SC | DMK
“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC
நாட்டுக்கே அவமானம்!.. பாஜக அமைச்சருக்கு குட்டு!. உச்சநீதிமன்றம் அதிரடி! | Vijay Shah | Sofia Sureshi
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி
நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு.. உச்சநீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு | Mullai Periyar Dam News
மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பேச்சு.. பாஜக அமைச்சருக்கு டோஸ்விட்ட உச்சநீதிமன்றம் | Sofia Qureshi
8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் | CM MKStalin | DMK
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi
வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case
கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு..பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் |Sofia Qureshi
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி..!புத்த மதத்தைச் சேர்ந்த முதல் நபர்..!யார் இந்த பி.ஆர்.கவாய்?
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2027-ல் பதவியேற்கும் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி.நாகரத்னா சுதந்திர இந்தியாவில், முதன் பெண் நீதிபதியாக பதவியேற்று அவர் வெறும் 36 நாட்கள் மட்டுமே பதவிவகிப்பார் என்ற நிலையில், பெண்கள் நீதிபதியாவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு | Chief Justice of India