K U M U D A M   N E W S

tamilcinema

Ravi Mohan Issue | "என் தன்மாத்திற்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்" - மௌனத்தை களைத்த ரவி மோகன்

Ravi Mohan Issue | "என் தன்மாத்திற்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்" - மௌனத்தை களைத்த ரவி மோகன்

காடுவெட்டியாரின் வாழ்க்கை வரலாற்று படம்.. இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவு | Kaduvetti Guru Movie

காடுவெட்டியாரின் வாழ்க்கை வரலாற்று படம்.. இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவு | Kaduvetti Guru Movie

எமன் கொடுக்கும் ஆஃபர்.. என்ன செய்தார் நாயகன்? எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லாம் நார்மல். அதையே எமலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னால், அது புதுமை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து பெஃப்சி போராட்டம் | FEFSI Protest | TN Film Producers

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து பெஃப்சி போராட்டம் | FEFSI Protest | TN Film Producers

Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு கெட்ட செய்தி

ஜூன் 17, 2025 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியின் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் வரும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுக்க கடந்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் இணைந்து நடித்தால் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்...இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

ரஜினி, கமல் இருவரையும் வயதான கேங்ஸ்டர்ஸ்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. வெளியானது சூப்பர் அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (Love Insurance Kompany - LIK) திரைப்படம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்…திரையுலகினர் இரங்கல்

இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என வைரமுத்து பதிவு

விஜய் குறித்த கேள்வி தவிர்ப்பு, அஜித்துக்கு வாழ்த்து...நடிகை சிம்ரன் கொடுத்த ரியாக்ஷனால் பரபரப்பு

இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லாம் சரியாக செல்கிறது. மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும் என நடிகை சிம்ரன் பேட்டி

மீண்டும் வாடிவாசல் பஞ்சாயத்து இப்போ Salary பிரச்சனையாம்? | Suriya 42 Update| Vetrimaaran |Vaadivasal

மீண்டும் வாடிவாசல் பஞ்சாயத்து இப்போ Salary பிரச்சனையாம்? | Suriya 42 Update| Vetrimaaran |Vaadivasal