காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி | Police | CCTV
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி | Police | CCTV
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி | Police | CCTV
ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார் ராவ் | BRSi | Chandrashekar Rao | Kalvakuntla Kavitha
தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிரெதிரே சென்ற பைக்குகள் மோதி விபத்து.. ஒன்றோடு ஒன்று சேர்ந்து சுழன்ற காட்சிகள்
மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற கணவன்| Telangana |Crime | Kumudam News
தெலுங்கானாவில் 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைவிடாமால் பெய்த கனமழை - முடங்கிய இயல்பு வாழ்க்கை | Kumudam News
தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மருத்துவ கவுன்சில் (TGMC) நேற்று ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், அங்கீகாரம் இல்லாத மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கழிவறையில் துளையிட்டு ரூ.17 கோடி நகைகள் கொள்ளை | Kumudam News
தெலுங்கானாவில் இன்சூரென்ஸ் பணத்திற்காகக் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பறிபோன உயிர்கள் கள் அருந்தியதால் நேர்ந்த கொடூரம் | Hyderabad | Kumudam News
சூதாட்டத்தில் பணம் இழப்பு - 5 வயது குழந்தை கொ*ல | Kumudam News
ரசாயன ஆலை விபத்து - பலி 37ஆக உயர்வு | Kumudam News
தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. தீயில் கருகிய உயிர்கள்
குடிசைகளை அகற்ற வந்த அதிகாரிகள் பட்டியலின மக்கள் சரமாரி தாக்குதல் | Kumudam News
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டோ | Kumudam News