K U M U D A M   N E W S
Promotional Banner

Telangana

பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை - உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலன் கைது

தெலங்கானாவில் மோசடி செய்த பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

Tahsildar Attack : தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் - வைரல் வீடியோ

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார் மீது விவசாயிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

#BREAKING: திடீரென சரிந்த மேடை.. கீழே விழுந்த பிரியங்கா மோகன்

தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து. ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்காக சென்றிருந்த போது பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்த மேடை சரிந்தது

10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..

8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரீல்ஸ் வீடியோ விபரீதம்.. போட்டுத் தள்ளிய பாம்பு!

ரீல்ஸ் வீடியோவுக்காக, பாம்புக்கு மவுத் கிஸ் கொடுத்த இளைஞரை, அந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனால் உடலில் விஷம் ஏறி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா-தெலங்கானா.. 9 பேர் உயிரிழப்பு.. பேருந்து-ரயில் சேவை முடக்கம்!

''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது'' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.