"சிறை சென்றும் பதவி விலகாத தமிழக அமைச்சர்கள்" - அமித்ஷா குற்றச்சாட்டு | Amit Shah | Kumudam News
"சிறை சென்றும் பதவி விலகாத தமிழக அமைச்சர்கள்" - அமித்ஷா குற்றச்சாட்டு | Amit Shah | Kumudam News
"சிறை சென்றும் பதவி விலகாத தமிழக அமைச்சர்கள்" - அமித்ஷா குற்றச்சாட்டு | Amit Shah | Kumudam News
தவெக புகாருக்கு அமைச்சர் மூர்த்தி பதில் | TVK Vijay | Kumudam News
தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றுகொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த நிர்வாகியுமான துரைமுருகன் நீர்வளம், கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அமைச்சரவையில் மீண்டும் Mano Thangaraj! Vijay-க்கு எதிரான ஸ்கெட்சா? CM MK Stalin போடும் கணக்கு என்ன?
அமைச்சர்களின் பதவி பறிப்பு ஏன்..? முழு விவரம் | Kumudam News
செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவி பறிப்பு | Kumudam News