K U M U D A M   N E W S
Promotional Banner

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

திடீரென முறிந்து விழுந்த மரம்.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு

மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

மழை எச்சரிக்கையால் மக்கள் முன்னெச்சரிக்கை

கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது